ஆன்மிக நிகழ்வுகள்ஒன்றிணைவோம்… இறைவனைப் போற்றுவோம் நடைபெறும் நிகழ்வுகள் திருவாசகப் பாராயணம் அடியார்களுடன் இணைந்து திருவாசகப் பாடல்களை ஓதும் நிகழ்வு. திருவாசக முற்றோதல் திருவாசகம் முழுவதையும் முற்றோதும் சிறப்பு நிகழ்வு. ஆன்மிகச் சொற்பொழிவுகள் திருவாசகம் மற்றும் சிவநெறி பற்றிய விளக்கச் சொற்பொழிவுகள்.